• Jul 25 2025

எங்க அம்மா ஊருக்கு போய்ட்டாவே- ஜிம்மில் ஒர்க்கவுட் செய்த படியே ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி எழில்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலானது விறுவிறுப்புக்களுடன் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புக்களைத் தூண்டிய வண்ணம் இருக்கின்றன.

இதில் தற்பொழுது பழனிச்சாமி பாக்கியாவுக்காக ஓர் திருமண ஆடர் எடுத்துக் கொடுத்துள்ளார். அந்த திருமணத்திற்கு சமைப்பதற்காக பாக்கியா சென்றுள்ளார். இது தெரியாமல் ராதிகாவும் கோபியும் இந்த திருமணத்திற்கு வருகை தந்துள்ளனர்.


இதனால் அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் நடைபெறவுள்ளது என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.பாக்கியா எப்படி வீட்டிற்கான பணத்தைக் கொடுத்து கோபியையும் ராதிகாவையும் வீட்டை விட்டு அனுப்பப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இந்த சீரியலில் எழில் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விஜே விஷால். இவர் தற்பொழுது ரக்ஷனுடன் இணைந்து ரெடி ஸ்ரெடி போ என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் இவர் ஒர்க்கவுட் செய்யும் ஜிம்மில் டான்ஸ் ஆடிய படியே ஒர்க்கவுட் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement