• Jul 25 2025

அசிங்கப்படுத்திய கோபியால் பாக்கியா எடுக்கும் அதிரடி முடிவு-நடக்கப்போவது என்ன..? வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் சூடு பிடித்து விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி நகர்கின்றது பாக்கியலட்சுமி தொடர். இத் தொடரில்  தற்போது பாக்யா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டும் அனுப்பி ஷாவாலும் விடுகின்றார். ஆனால் அவர் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டின் செலவுகளை பார்த்து கஸ்டப்படுகிறார் பாக்கியா

இனியாவின் ஸ்கூல் பீஸ், கரெண்ட் பில் 17 ஆயிரம் என பல செலவுகளை பாக்யாவை கலக்கமடைய வைக்கிறது. யாருக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை தருகிறேன், அதற்கு information மட்டும் கொடுத்தால் போதும் என கோபி போனில் பாக்யாவை அசிங்கப்படுத்துகிறார் .

இதை எல்லாம் பார்த்து பாக்யா ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். யாரிடமும் ஒரு ருபாய் வேண்டும் என கையேந்தி நிற்க கூடாதென நினைத்து ஒரு பெரிய நிறுவனத்தின் கேட்டரிங் காட்ராக்ட் வாங்க முடிவெடுத்த மருமகள் மூலமாக அப்ளை செய்கிறார்.

அங்கு சென்றால் போட்டிக்கு பலரும் இருக்கிறார்கள். மேலும் அதில் யார் சிறப்பாக சமைக்கிறார்களோ அவர்களுக்கு தான் காண்ட்ராக்ட் என சொல்லிவிடுகிறார்கள். அந்த போட்டியில் பாக்யா ஜெயிப்பாரா? வரும் நாட்களில் தான் தெரியும்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement