• Jul 25 2025

'காவாலா' பாடலிற்கு அப்படி ஒரு ஆட்டம் போடும் பாக்கியா மற்றும் இனியா... நம்ம கோபி பார்த்தால் கடுப்பாகிடுவாரே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலானது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதில் சமீபத்தில் பிளஸ் டூ பரீட்சையில் ஸ்கூல் பெர்ஸ்ட் வந்த இனியாவுக்கு ஸ்கூலில் பாராட்டு விழா நடைபெறுகின்றது. 


அந்த நிகழ்விற்காக  பாக்கியாவிற்காக இனியா வெகுநேரம் காத்திருந்தார். ஆனால் பாக்கியா தாமதமாகத் தான் வந்திருந்தார். இதனால் பாக்கியா மீது கோபத்தில் இருந்த இனியாவிற்கு தற்போது அந்தக் கோபம் சற்றுக் குறைந்துள்ளது.


சீரியலில் நடிப்பவர்கள் நடிப்பில் எந்தளவிற்கு பிசியாக இருக்கிறார்களோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாக்கியாவும், இனியாவும் சேர்ந்து 'காவாலா' பாடலிற்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.

அந்த வீடியோ ஆனது படு வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement