• Jul 25 2025

கண்ணீரில் மிதக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுமத்தினர், நேர்ந்தது என்ன, வைரலாகும் வீடியோ

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் 2018 இந்திய தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடராகும். நிகழ்ச்சியில் சுஜிதா, ஸ்டாலின், வி.ஜே.சித்ரா, வெங்கட் ரெங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், காவ்யா அறிவுமணி, சரவண விக்ரம், வி.ஜே.தீபிகா, சாய் காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த புதிய தொடரின் திருப்புமுனையாக ஆயிரம் எபிசோடை கடந்துள்ளனர். அதனை நினைவாகக்  கொண்டாடி வருகின்றனர். அத்துடன் இத் தொடரில் முல்லையாக  நடித்த சித்திரா என்பவரை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய  வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதனைக் காணலாம் 



Advertisement

Advertisement