• Jul 25 2025

நீண்ட ஆண்டுக்கு பிறகு தனது சொந்த ஊர் சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- இது தான் அவருடைய அப்பாவா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களுக்கு ஏத்தாற்போல தேலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பாக்கி வருகின்றது.அந்தவகையில் ஒரே நேரத்தில் 3 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்  பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடர் கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசத்தை உணர்த்தும் கதையாக அமைந்துள்ளது.

இப்போது மூர்த்தி அவர்களின் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்துள்ளன, அதை அவர்கள் எப்படி சமாளித்து பழைய நிலைமைக்கு வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும் இந்த சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடிப்பவர் குமரன். நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் இப்போது நடிப்பிலும் அசத்தி வருகிநார். அத்தோடு சீரியலை தொடர்ந்து இப்போது வதந்தி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த பொங்கலுக்கு குமரன் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளார், அங்கு சொந்த வீட்டின் தனது அப்பா நெற்றியில் பொட்டு வைக்கும் போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.



Advertisement

Advertisement