• Jul 25 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா பள்ளிக் காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா..? இதோ புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளை தான் அதிகம் விரும்புகின்றனர். அந்த வரிசையில் தனது திறமையான நடிப்பின் காரணமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் தான் நடிகை ஹேமா. 


இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் அவ்வப்போது வில்லித்தனமாக நடந்து கொண்டாலும், கடுமையான சமயங்களில் மீனா நல்லவர் போல பல இடங்களில் காட்டப்படுவார். இதனாலேயே இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது.


இருப்பினும் ஹேமா இதற்கு முன்பு பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றினாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். இந்நிலையில் தற்போது ஹேமா பள்ளிக் காலத்தில் இருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement