• Jul 25 2025

காலில் பலத்த காயத்துடன் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா- திடீரென என்ன ஆச்சு- பதறிய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்அண்ணன் டா தம்பிகடா என கெத்தாக ஒன்றாக இருந்தவர்கள் இப்போது பிரிந்திருப்பது சீரியல் ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக தான் உள்ளது. கதிர்-முல்லை வளைகாப்பு நிகழ்ச்சி இந்த வாரத்தில் நடந்து வருகின்றது.

இன்றைய எபிசோட் இறுதியில் ஜீவா கிளம்பலாம் என மீனாவை அழைக்கிறார், அப்படியே அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிடுவார்களா அல்லது இந்த நிகழ்விலும் சண்டை நடக்குமா என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.


ஆனால் கண்டிப்பாக இடையில் பெரிய சண்டை கலந்த எமோஷ்னல் வாக்குவாதம் சகோதரர்களிடையே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா சொந்தமாக யூடியூப் பக்கம் வைத்துள்ளார், 

அது நமக்கு நன்றாகவே தெரியும். அதில் சமீபத்தில் வீட்டில் சுடு தண்ணீர் வைக்கும் எடுக்கும் போது கை தவறி தனது கீழே விட்டுள்ளார்.அப்போது சுடு தண்ணீர் அவரது காலில் பட்டு தோள் எல்லாம் உரிந்துள்ளது, பாதத்திலும் பலத்த காயமாம், இதனால் நடக்க முடியாமல் கஷ்டப்படுவதாக அதில் தெரிவித்திருக்கிறார்.


ரசிகர்களும் சீக்கிரம் காயம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement