• Jul 27 2025

ப்பா..என்ன ஒரு அழகு..திருமணக் கோலத்தில் பாரதி கண்ணம்மா வினுஷா-வைரலாகும் வீடியோ..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அழகிய காதல் கதையாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது கணவன் மனைவிக்கும் இடையே சந்தேகம் ஏற்பட்டால் வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் தற்பொழுது கண்ணம்மாவாக வினுஜா தேவி என்பவர் நடித்து வருகின்றார். டிக்டாக் மூலமாக பிரபலமான இவர் பேட்டி ஒன்றில் தான் கருப்பாக இருப்பதன் காரணத்தினாலும் ஒல்லியாக உயரமாக இருப்பதாலும் பல கேலி கிண்டல்களுக்கு உள்ளானதாக கூறியுள்ளார்.

இந்த சீரயலில் நடிக்க வந்தபோது கூட பலர் கிண்டல் செய்ததாக கூறியுள்ளார்.மேலும் வினுஷா தேவி சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறாராம். சீரியல் மட்டும் இல்லாமல் அவர் ஐடி துறையில் வேலை செய்துகொண்டு எப்போதும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் திருமண உடையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ரா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement