• Jul 26 2025

மகனுடன் ஊர்சுற்றும் பேரன்பு சீரியல் நடிகை..இவருக்கு இப்படியொரு வளர்ந்த மகனா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிஜகர் பட்டாளத்தை கொண்டவர் தான் லக்ஷ்மி.


இவரை ஊர்வம்பு லக்ஷ்மி என்று கூறினால் அனைவருக்கும் தெரியும்.


இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலில் நடித்து வருகின்றார்.


இவ்வாறுஇருக்கையில்  இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவார்.


இந்நிலையில் தனது மகனுடன் மொடேர்ன் உடையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.


இதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம லக்ஷ்மி அக்காவா இது..? என வாயடைத்துப்போய் உள்ளார்கள்.



Advertisement

Advertisement