• Jul 25 2025

மகள் வயதுப் பெண்ணை இறுகக் கட்டியணைத்து... அந்த இடத்தில் முத்தம் கொடுத்த கமல்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் அன்று தொடக்கம் இன்றுவரை உலக நாயகன் என்று தான் ரசிகர்களால் சிறப்பாக அழைக்கப்பட்டு வருகின்றார். உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் என்றாலும் அது இவர் தான். 


நடிப்பிற்கு மட்டுமன்றி முத்தத்திற்கும் பேர்போன ஒரு நடிகராக கமல் ஹாசன் விளங்கி வருகின்றார். இவர் படங்களில் கதாநாயகிகளுடன் நடிக்கும் நெருக்கமான காட்சிகள் பல சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதை பலரும் கேலி மற்றும் கிண்டல் செய்துள்ளார்கள்.


இவ்வாறான கமல் ஹாசன் ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நீங்களும் வெல்லலாம் நூறு கோடி' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, கமல் ஹாசனை பார்க்க வந்தார்.

அவர் கமல் ஹாசனிடம் கேள்வி கேட்டு முடித்தவுடன் தனக்கு கமல் ஹாசன் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் அது தனது ஆசை என டிடி ஓப்பனாக கூறினார். அப்போது உடனடியாக தொகுப்பாளினி டிடியை இறுக்கமாக கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார் கமல். அந்தக் காட்சியின் புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி இருந்தன.

இதோ அந்த புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement