• Jul 23 2025

78வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானியின் புகைப்படங்கள்.

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

இசை ஞானி இளையராஜாஇன்று தனது 79 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து ரசிகர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-இல் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. இதுவரை 1000ற்கு மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம்,ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசைத்துறையில் உயரிய விருதான, பத்ம பூஷண் விருதை பெற்றார்.

தமிழ் சினிமாவில் நீங்கா இடத்தை கொண்டுள்ள இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவருகின்றன.

இதோ நீங்களும் பாருங்கள் இசைஞானி இளையராஜாவை,.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement