• Jul 23 2025

வெகு விமர்சையாக கொண்டாடிய பிறந்தநாள் விழா... கலந்துகொண்ட சினிமா நச்சத்திரங்கள்... நன்றி தெரிவித்த யோகி பாபு... வைரலாகும் புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் காமெடியனாகவும் வலம் வரும் யோகி பாபு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.  சினிமாவில் இப்படி பிஸியாக இருக்கும் நேரத்தில்  தன்னுடைய மகள் பரணி கார்த்திகாவின் முதலாவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார்.


நடிகர் யோகி பாபு மகளின் பிறந்ததின கொண்டாட்டத்தில் சினிமா பிரபலன்களான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஷால், சூர்யா,விஜய் சேதுபதி,கார்த்தி, குஷ்பு  உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டு யோகி பாபுவின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் நடிகர் யோகி பாபு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகளின் பிறந்ததினத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். இதோ அந்த புகை படங்கள்.

Advertisement

Advertisement