• Jul 25 2025

அச்சு அசல் விக்ராந்த் போலவே இருக்கும் அவரது மகன்கள்... ஷாக்கில் ரசிகர்கள்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்யின் சித்தி மகன் தான், நடிகர் விக்ராந்த். இவர் தமிழில் வெளியான 'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் இவர் நடித்த முத்துக்கு முத்தாக, கவண், கெத்து, மற்றும் பக்ரீத் உள்ளிட்ட படங்கள் இவரை சிறந்த நடிகர் அன்று அடையாளப்படுத்தியது.


நடிகர் விஜய் பாடி லாங்குவேஜ் போலவே அவரும் செய்தாலும் அவருக்கு விஜய் அளவிற்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தற்போது வில்லன் ரோல், குணசித்திர ரோல்கள் என பலவற்றிலும் நடித்த வருகிறார்.

விக்ராந்த் மானசா ஹேமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதியினருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். விக்ராந்த்தை கரம்பிடித்து இருக்கும் மானசா இதற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதாவது அவர் சன் டிவியின் 'உதிரிப்பூக்கள்' என்ற சீரியலில் நடித்து இருக்கிறாராம்.


இந்நிலையில் விக்ராந்த்தின் மனைவி மற்றும் மகான்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்ளில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் விக்ராந்தின் மகன்கள் அச்சு அசலாக அவரைப் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement