• Jul 24 2025

பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் முடிந்தது..குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பரிதாபங்கள் Youtube பிரபலத்திற்கு திருமணம் முடிந்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பரிதாபங்கள் Youtube சேனல் மூலம் பிரபலமான நட்சத்திரங்கள் கோபி மற்றும் சுதாகர்.

இவர்கள் இருவரதும் நகைச்சுவைக்கு தனிரசிகர் பட்டாளமே உள்ளது.அதுமட்டும் அன்றி இவர்களது  நகைச்சுவை அனைவரையும் கவலை மறந்து சிரிக்க வைக்கும்.

இவர்களுடைய நகைச்சுவை வசனங்கள் ஒவ்வொரு நாளும் மீம்-ஆக சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும்.

அத்தோடு சில மாதங்களுக்கு முன் சுதாகருக்கு திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அவருடைய நெருங்கிய நண்பரான கோபிக்கும் தற்போது திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..







Advertisement

Advertisement