• Jul 25 2025

'பொன்னியின் செல்வன்' பூங்குழலியா இது... சேலையில் தேவதை மாதிரி ஜொலிக்கிறாங்களே.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்கள் பலரதும் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதுமட்டுமல்லாது கட்டா குஸ்தி படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.  


இதனையடுத்து மலையாள நடிகையான இவருக்கு தமிழ் ரசிகர்கள் பலரும் உருவாகத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement