• Jul 24 2025

தலமை பதவியை கோரும் பூர்ணிமா! பொங்கியெழும் நிக்ஸன்! ஆண்டவர் கொடுக்கும் பதிலடி என்ன?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!



பிக்பாஸ் நிழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து மூன்றாவது  வாரத்தில் சுவாரஷ்யமாக போய்க் காெண்டிருக்கின்றது.  இதில் இரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இந் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை விறு விறுப்பாகவே போய்க் கொண்டிருக்கின்றது.  இந்நிலையில் இன்றைய தினம் என்ன நடக்கப்போகின்றது என்பதனை பார்கலாம்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா ஹப்டன் ஆகியமைக்கு வாழ்த்து சொல்றாரு, கமல் சார், ஆனால் அதில் சிலருக்கு உன்பாடு இல்லை ஏன் என நிக்ஸனிடம் கேட்கிறாரு, சார் ஹப்டனுக்கு பவர் ரெம்ப முக்கியம் ஆண் பெண் முக்கியம் இல்லை. பூர்ணிமா பெண் ஹப்டன் வேனும் என கேட்டதனாலே இந்த பதவி  காெடுக்கப்பட்டிருக்கின்றது. எனக்கு அவர் பேசியதில் உடன்பாடு இல்லை என நிக்ஸன் சொல்லுறாரு, இன்னொரு பக்கம் பூர்ணிமா ஓட்டிங் லிஸ்டில் இறுதியாக இருக்கிறதால் பூர்ணிமா ஒருவேளை பூர்ணிமா எலிமினேஷன் ஆகிபோனாங்கள் எனில் என்ன நடக்கும் என தெரியாது. அடுத்தகட்டம்  விசித்திரா, ஐஸூ, சேவ் ஆகீட்டாங்க இறுதியில் பூர்ணிமா, விஜய் வர்மாவும் தான் இருக்கிறாங்க, இவ்வளவு தான் இன்றைய தினம் நடக்க இருக்கின்றது.


இதனை வைத்து பார்கும் போது  பூர்ணிமாவா, விஜய் வர்மாவா வெளியேற போறாங்க,  அல்லது இருவரும்  எலிமினேட் ஆகிறாங்களா என பொறுத்திருந்து  பார்க்கலாம். 


Advertisement

Advertisement