• Jul 24 2025

முதன் முறையாக பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பூவே உனக்காக சீரியல் நடிகை- அடடே இந்த நடிகருடனா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் ஒன்றான சன் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு கடந்த வருடம் ஒளிபரப்பாகி முடிவடைந்த சீரியல் தான் பூவே உனக்காக. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான்  ராதிகா ப்ரீத்தி.


அந்த தொடருக்கு பிறகு ராதிகா ப்ரீத்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்க இருக்கிறார்.தற்போது ராதிகா ப்ரீத்தி நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.


இந்த தகவல் வெளியாகி வைரலாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ராதிகா ப்ரீத்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் சசிகுமார் நடிப்பில் இறுதியாக வெளியாகிய அயோத்தி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement