• Jul 26 2025

நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் பிரபல சின்னத்திரை நடிகை!- அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் நடிக்கும் நடிகர்கள்,தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களோ, நடிகைகளையோ பிரபலங்களை வைத்து சேர்த்து வைத்து பேசுவதுண்டு. அத்துடன் பல சர்ச்சைகளிலும் மாட்டுவதுண்டு .ஆனால் அது காதலாக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

இந்நிலையில் அப்படி நடிகைகள் லிஸ்டில் , நயன் தாரா வெளிப்படையான ரிலேஷன்ஷிப்பில் சிலருடன் ஆரம்பக்கட்ட சினிமாவில் இருந்து வந்தார். சிம்புவை காதலித்து பின் அவரை விட்டு பிரிந்த சில ஆண்டில் பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று பிரச்சனையால் பிரிந்தார்.இதனால் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.


அதன்பின் உதயநிதியுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து கிசுகிசுக்கப்பட்டார். பின் 7 ஆண்டுகள் காதலித்து இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இப்படி நயன் தாராவுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ஒருவர் செயல்பட்டு வருகிறார்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறியவர் தான் நடிகை வாணி போஜன். பின் சின்னத்திரை நயன்தாரா என்று கூறும் அளவிற்கு தன்னை மாற்றி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார்.

அந்தவகையில் சீரியலில் நடிக்கும் போது சக நடிகரான கிருஷ்ணாவை காதலித்து வந்தார். அதன்பின் முதல் படத்தின் நாயகன் மனைவியுடன் ரகசிய காதல், பின் நடிகர் ஜெய்யுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை அளவிற்கு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்ற பேச்சு இருந்தது


ஜெய் தான் வாணி போஜனின் கதை கேட்டு ஓகே சொல்வார் என்றும் எழுந்தது. பின் அவரை கழட்டிவிட்டு ஓமை கடவுள் படத்தில் அசோக் செல்வனுடன் டேட்டிங் சென்றார் என்றும் கூறப்பட்டது.தற்போது நடிகர் பரத்துடன் மிரள் என்ற படத்திலும் லவ் என்ற படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்தும் இருந்தார் . இவ்வாறாகத் தொடர்ந்து தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் நெருக்கமாக இருந்து காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார் வாணி போஜன்.

Advertisement

Advertisement