• Sep 08 2025

நடிகை ரம்பாவின் குடும்பத்தினரை திடீரென சந்தித்த பிரபுதேவா

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் விஜய், அஜித், பிரசாந்த், விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் படவாய்ப்பு குறைந்ததன் காரணமாக திருமணம் முடித்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

அத்தோடு இவர் மீனாவின் கணவர் இறந்ததை அடுத்து சென்னைக்கு குடும்பத்தோடு வந்திருந்தார். தற்பொழுது சென்னையில் இருக்கும் இவர் சில நாட்களுக்கு முதல் மீனாவை மீண்டும் சந்தித்திருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது ரம்பா தனது குடும்பத்துடன் பிரபுதேவாவைச் சந்தித்திருக்கின்றார்.இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement