• Jul 25 2025

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபு தேவா.. மனைவி இவர்தானா..? முதன் முறையாக வெளிவந்த வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபுதேவா ஒரு நடிகர் மட்டுமல்லாது சிறந்த நடனப்புயலும் கூட. இவரைப் போலவே இவர் மனைவி ரம்லத்தும் ஒரு சிறந்த டான்ஸர். மேலும் ரம்லத் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண். பிரபுதேவாவிற்கும் ரம்லத்திற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


பிரபுதேவாவின் மூத்த மகன் புற்றுநோயினால் இறந்து விட்டார். அத்தோடு ரம்லத்திற்கும், பிரபுதேவாவிற்கும் 3 குழந்தைகள் இருக்கின்ற நிலையில்  அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும், பின்னர் வேறொரு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் ஏற்கெனவே தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.


சமீபகாலமாகவே பிரபு தேவாவைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளிவராத நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளிவந்து சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது. அதாவது பிரபு தேவா 2020-ஆம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை மறுமணம் செய்திருக்கின்றார்.


இந்நிலையில் தற்போது முதன்முறையாக அவரது இரண்டாவது மனைவி கன்னடத்தில் ஒரு நிகழ்ச்சியில் வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement