• Jul 25 2025

1000 திரையரங்குகளில் பிரிமியர் ஷோ! ரசிகர்களை குஷிப்படுத்த லியோ படக்குழு எடுத்த கடைசி அஸ்திரம்.!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் , த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்த படம் தான் லியோ. இப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்தாலும் 19ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. 


இந்நிலையில் லியோ படக்குழு ரசிகர்களை திருப்திப்படுத்த கடைசி நேரத்தில் அஸ்திவாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். லியோ திரைப்படம் வருகின்ற அகடோபர் 19ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

ஆனால் அதற்கு முன் பிரிமியர் ஷோ போட்டுவிடலாம் என முடிவெடுத்து இருக்கின்றார்கள். அந்தவகையில் அக்டோபர் 18 பிரிமியர் ஷோவாக மாலை மற்றும் இரவு காட்சிகள் வெளியாவதற்கு அனுமதி வழங்கி இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் 1000 திரையரங்குகளில் பிரிமியர் ஷோ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த ஒரு விடயம் ரசிகர்களுக்கு ரீட்ஆக  இருக்க போகிறது.


இதனால் எப்பிடியும் இப்படத்திற்கு 1000 கோடி வசூல் கிடைத்துவிடும் என்பது உறுதியாகிவிட்டது. தாறு மாறான சீன்களை கொண்டு வெளிவர இருப்பதனால் விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement