• Jul 24 2025

அச்சு அசல் மறைந்த நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண்..திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா.

இவ்வாறுஇருக்கையில்  இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல், கார்த்தி, விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.


பொன்மணி, படையப்பா, காதலா காதலா என இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை சௌந்தர்யா கடந்த 2004ம் ஆண்டு விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.அத்தோடு இவருடைய மரணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இளைப்பை ஏற்பத்தியது.

இவ்வாறுஇருக்கையில், அச்சு அசல் நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.மேலும் இதை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகியுள்ளனர்.


இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement