• Jul 25 2025

மாடர்ன் மனைவியுடன் பிஸியாக ஷாப்பிங் செய்த பிரித்திவிராஜ்- இப்பிடி தூங்கி வழியிறீங்களே பப்லு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகராக வலம் வருபவர் பிரித்திவிராஜ்.பப்லு எனவும் அழைக்கப்படும் மிக சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‌‌இறுதியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த கண்ணான கண்ணே சீரியலில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

மேலும் இவர் 58 வயதைக் கடந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.இதன் நிலையை தற்போது இவருடைய மனைவியுடன் தி.நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். 


இந்த கடையில் ஆடை, ஆபரணங்கள் என அனைத்தையும் கண்டு ஆச்சரியத்தோடு ஷாப்பிங் செய்துள்ளனர்.அவருடைய மனைவி பிஸியாக ஷாப்பிங் செய்ய சேரில் உட்கார்ந்தபடி தூங்கி வழிந்துள்ளார். மேலும் மனைவியின் கண் முன்னே அவர் புடவை கட்டி கொண்டு அழகு பார்த்துள்ளார்.


இந்த கடையில் ஷாப்பிங் செய்ய ஒரு நாள் போதாது, ஒரு வாரம் வரணும் அவ்வளவு இருக்கு எனக்கு பேசி உள்ளனர்.அத்தோடு அவர்கள் ஷாப்பிங் செய்த புகைப்படமும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

















Advertisement

Advertisement