• Jul 25 2025

கலர்புல் உடையில் ட்ரெண்டிங் ஆகிய ப்ரியா பவானி ஷங்கர்! கலக்கல் க்ளாமர் போட்டோஷுட்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஹோம்லி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்தார். அதன் பிறகு சீரியலில் நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினாலும், லேட்டஸ்டாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் ப்ரியா பவானி ஷங்கர் அழகிய கலர்புல் உடையணிந்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ளார்.



சமூகவலைத்தளங்களில் இந்த அழகழகான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.




Advertisement

Advertisement