• Jul 25 2025

அந்த இடத்தை உற்றுப் பார்த்த ஜீவா... கண்ணைக் குத்திய ப்ரியா... சூப்பரான 'ஈரமான ரோஜாவே-2' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ப்ரியா கை வலிக்கிறது என்று சொன்னவுடன் அவருக்கு பேண்டேஜ் வாங்கி அதை மாட்டிக் கொண்டிருக்கிறார் ஜீவா. அதுமட்டுமல்லாது ப்ரியா சுடிதார் அணிய கஷ்டப்படும் போது ஜீவா பிரியாவிற்கு சுடிதார் அணிய உதவி செய்கிறார். 


அப்போது ப்ரியாவின் கழுத்தில் இருக்கும் மச்சத்தை பார்த்து ஏதோ கருப்பாக இருக்கிறது என்று ஜீவா கூற அவரது கண்ணில் குத்தி விடுகிறார் பிரியா. அதாவது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேச வேண்டும் வேறு எங்கேயும் பார்க்க கூடாது என்று சொல்லி அவரது கண்களில் குத்தி விடுகிறார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement