• Jul 24 2025

துளி மேக்கப் கூடப் போடாமல் வீடியோ வெளியிட்ட பிரியங்கா... என்ன இவங்க இப்படி இருக்காங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. வெள்ளித்திரையில் நடிகர், நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர் கூட்டம் உள்ளனரோ அந்தளவிற்கு இவருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.


இந்நிலையில் இவர் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 9 மற்றும் Oo Solriya Oo Oohm Solriya ஆகிய நிகழ்ச்சிகளை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார்.


அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு #byebye2022 என குறிப்பிட்டு 2023 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது உறங்குவது தான் All Time Solution என்றும் கூறியுள்ளார். 

அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement