• Jul 26 2025

குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட ஜனனி- நள்ளிரவில் நடந்த மோசமான சண்டை- மல்லுக் கட்டிய தனலக்ஷ்மி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.எல்லா சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக அசல் கோளாறு இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிபடுத்தும் படியான டாஸ்க் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போட்டியாளர்கள் பாட்டு டான்ஸ் நாடகம் என அனைத்திலும் தமது திறமை வெளிக்காட்டி வந்தனர்.


இந்த நிலையில் நேற்றைய டாஸ்க் எல்லாம் முடிந்தவுடன் இரவு நேரத்தில் ஜனனி குயின்ஷி ஷிவின் தனலக்ஷ்மி எல்லோரும் சுவிமிங்பூலில் குளித்து விட்டு ரெஸ மாற்றப்போவாங்க.அப்போ ரெஸ் மாத்திட்டு வந்த ஜனனியின் ரெஸ் கண்ணாடியாக இருந்ததால் ஜனனி அங்கிருந்த டஃவல் ஒன்றை போர்த்திட்டு போய்டுவாங்க.

அந்த டஃவல் யாருடையது என்றான் குயின்சியுடையது என்பதால் எல்லாருக்கும் முன்னுக்கு வச்சு குயின்சி ஜனனியைப் பார்த்து கத்த வெளிக்கிட்டாங்க. இதனால கடுப்பான ஜனனி டஃவலை கழட்டி விட்டிட்டு உள்ள போய்டுவாங்க பின்பு குயின்சி உள்ள போய் ஜனனியிடம் என்னோட ரெஸ்ல யாரையும் தொட விடமாட்டேன் என்று திரும் திரும்ப கூற ஜனனி குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார்.


குயின்சி அதைப் பற்றியே பேசிட்டு இருந்ததால் அங்கிருந்த கஃப் ஒன்றைப் போட்டு ஜனனி உடைக்கிறார். இதனால தனலக்ஷ்மி கடுப்பாகி ஏன் குயின்சி திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கிற என்று பேச மற்ற ஹவுஸ்மேட்ஸ் வந்து என்ன என்று கேட்கிறார். இதனால் தனலக்ஷ்மி ஒன்றும் இல்லை என்று சமாளிக்க குயின்சி நிவாகிட்ட சொல்லி அழுவதைக் காணலாம்.


Advertisement

Advertisement