• Jul 25 2025

உள்ளாடை போடாமல் கவர்ச்சி காட்டிய ராஷி கண்ணா! வைரலாகும் போட்டோஸ்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவந்தவர் ராஷி கண்ணா. தமிழை விட இவர் தெலுங்கில்தான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மெட்ராஸ் கஃபே எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்தார். தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து 5 வருடங்கள் கழித்தே இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

`தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணசித்திர வேடங்களில் என கலக்கி வரும் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் ‘ஃபார்ஸி’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இது அவருடைய முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸை சர்ச்சை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ளனர்.

மேலும், ஃபார்ஸி வெப் சீரிஸில் நடிகை ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இது போக, பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாஹித் கபூர், ஃபார்ஸி வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக நடித்துள்ள ஃபார்ஸி வெப் சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடியில் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், நேற்று ஃபார்ஸி வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ட்ரைலர் வெளியிடப்பட்டது.


இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில், வருகை தந்த நடிகை ராஷி கண்ணா  படுகவர்ச்சியாக பச்சை நிற ஆடையில் உள்ளாடை கூட போடாமல், கவர்ச்சி காட்டி  தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஸ்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது இது வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement