• Jul 25 2025

முத்தக் காட்சியில் ரசிகர்களை அதகளப்படுத்திய ராஷி கன்னா.. ப்பா என்னவொரு லிப் லாக்.. தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் 'இமைக்கா நொடிகள்' என்ற படத்தின் மூலம் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்து அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இதனைத் தொடர்ந்து 'சங்கத் தமிழன், துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ராஷி கன்னா தற்போது மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணைந்து இந்த ஃபர்ஸி வெப்சீரிஸில் நடித்துள்ளார்


இதுவரை காலமும் ஹோம்லி லுக்கில் நடித்து வந்த ராஷி கன்னா சமீபகாலமாக கவர்ச்சி நாயகி என்று கூறுமளவிற்கு களைகட்டி வருகின்றார். அந்தவகையில் தற்போது ராஷி கன்னாவின் லிப் லாக் முத்தக்காட்சி ஒன்று டிரெண்டாகி வருகிறது.


அதாவது ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் அளவுக்கு ஃபர்ஸி வெப்சீரிஸில் லிப் லாக் காட்சியிலேயே நடித்து தென்னிந்திய ரசிகர்கள் பலரையும் திக்குமுக்காட செய்திருக்கிறார் ராஷி கன்னா. அது குறித்த வீடியோ க்ளிப்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த வெப்சீரிஸில் ஹீரோ ஷாகித் கபூர் ஆரம்பத்தில் ஒரு பெண்ணுடன் லிப் லாக் செய்யும் வகையில் ஒரு சீன் இருக்கும். அதன் பிறகு, நடிகை ராஷி கன்னாவுடன் இப்படியொரு லிப் லாக் சீனில் நடித்து ரசிகர்களை அதகளம் செய்துள்ளார்.


Advertisement

Advertisement