• Jul 24 2025

சமந்தாவைத் தொடர்ந்து பிகினி உடையில் மைனஸ் 15 டிகிரியில் ஐஸ் பாத் குளியல் போட்ட ராகுல் ப்ரீத்தி சிங்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராகுல் ப்ரீத்தி சிங்.தமிழில் சிவகார்த்திகேயன் உடன் அயலான், கமல்ஹாசனின் இந்தியன் 2 என இரு படங்களில் நடித்துள்ள நிலையில், விரைவில் அந்த படங்கள் வெளியாக உள்ளன. கடந்த ஆண்டு பாலிவுட்டில் 5க்கும் மேற்பட்ட படஙக்ளில் நடித்திருந்தார் . சைத்ரிவாலி படத்தில் காண்டம் டெஸ்ட்டராக நடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.


இந்நிலையில், தற்போது நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் மைனஸ் 15 டிகிரி குளிரில் வெறும் பிகினி உடையை அணிந்துக் கொண்டு ஐஸ் நதியில் துணிச்சலாக குளியல் போட்ட வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளார்.மினி பிகினி உடையில் வேற லெவல் ஹாட்னஸில் அயலான் பட ஹீரோயினை பார்த்த ரசிகர்கள் அசந்து போய் லைக்குகளையும் ஹார்டீன்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். 


நீல நிற பிரின்டட் பிகினியில் கவர்ச்சி பொங்க தரிசனம் காட்டி ரசிகர்களை தகிக்க வைத்துள்ளார் ராகுல் ப்ரீத்தி சிங். ஆனால், தான் குளித்தது எந்த இடம் என்பது தனக்கு மட்டும் தான் தெரியும் என்றும் வெளிநாட்டில் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், இப்படியொரு ஐஸ் பாத் எடுத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.


இவரைப் போல அண்மையில் நடிகை சமந்தாவும் அண்மையில் ஐஸ் பாத் குளியல் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement