• Jul 25 2025

ராஜமௌலிக்கு ஹாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பு, அதுவும் இந்த படத்தின் மூலம் நடந்த பெரிய விஷயம்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் தான் அதிகாரபூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் Chhello Show என்ற குஜராத்தி படத்தை ஆஸ்கருக்கு தேர்வு செய்திருப்பதாக சமீபத்தில் FFI அறிவித்தது சர்ச்சை ஆனது.

1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் தான் அனுப்பப்படவேண்டும் என ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் அது நிராகரிக்கப்பட்டது. ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.இந்நிலையில் தற்போது ராஜமௌலி ஹாலிவுட் டேலன்ட் ஏஜென்சி உடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளிவந்து இருக்கிறது.RRR படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த தகவல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement