• Jul 23 2025

ரஜினியின் 'ஜெயிலர்'..ஈழத்து தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்! வெறித்தமான வரவேற்பு கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்தது  'ஜெயிலர்' திரைப்படம்,  இந்த படத்தில், தமன்னா , ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயக், மிர்னா மேனன் மற்றும் பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


 இலங்கை ரசிகர்கள் இப்படம் வெளியானது முதல் தங்களின் வெறித்தனமான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

இலங்கையில், கொழும்பு மற்றும் அங்குள்ள அணைத்து தீவுகளிலும் வெளியாகி, திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருகிறது.  


 ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிவது திரையரங்க உரிமையாளர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.


 ஜெயிலர் படம் இலங்கையில் மட்டுமே முதல் நாள் 2 கோடி வசூல் செய்த நிலையில், 5 நாட்கள் ஆகியும் கொஞ்சம் கூட குறையாமல் ஓவ்வொரு நாளும் மாஸ் காலெக்க்ஷனை குவித்து வருகிறன்றது.

Advertisement

Advertisement