• Jul 26 2025

மாடர்ன் உடையில் மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான கன்னட சினிமாவில் 'கில்லி' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.


தொடர்ந்து தமிழில் 'யுவன்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இதன்பின்பு 'தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.


இவ்வாறாக தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் நடித்து வந்த இவர் ஓவர் கிளாமர் காட்டி நடித்து ஹிந்தி பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி அங்கு பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். 


இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன. இப்புகைப்படங்களிற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement