• Jul 26 2025

பல கோடி ரூபாய்க்கு சொகுசு கார் வாங்கிய ரகுல் ப்ரீத் சிங்... விலையைக் கேட்டால் தலையே சுத்துதே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

7ஜி ரெயின்போ காலணி கன்னட ரீமேக் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் படங்கள் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் தீரன், கௌதம் கார்த்தியுடன் என்னமோ ஏதோ, சூர்யாவுடன் NGK போன்ற படங்கள் நடித்துள்ளார்.


அதேபோல் தமிழில் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் பிஸியாக் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது Mercedes-Benz Maybach GLS ஆடம்பர சொகுசு கார் ஒன்றினை வாங்கி உள்ளார். 


இந்தக் காரின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடியாகும். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement