• Jul 25 2025

பானு தான் தன்னுடைய முதல் மனைவி என காலில் விழுந்த அழுத ராம்- இனி நடக்கப் போவது என்ன?- பரபரப்பான திருப்பங்களுடன் கண்ணே கலைமானே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பொதுவாக ரசிகர்களைக் கவர்ந்து வருவது வழமையே. அந்த வகையில் புதிதாக ஆரமடபித்தாலும் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் சீரியல் தான் கண்ணே கலைமானே.

இதில் ராமுக்கு பழையதெல்லாம் நினைவுககு வந்ததுாடு பானு தான் தன்னுடைய முதல் மனைவி என்றும் தெரிந்து விட்டது. இதனால் பானுவையும் தமிழையும் வசதியான வாழ்க்கை வாழ வைக்க வேண்டுமு் என்று போராடி வருகின்றார்.

இருப்பினும் ராமின் இரண்டாவது மனைவி தன்னுயை அம்மாவின் பேச்சைக் கேட்டு பானுவை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதனால் யாருக்கும் தெரியாமல் ராம் பானுவின் அண்ணியின் உதவியோடு பானுவை புதுவீட்டில் இருத்தி கவனமாக பார்த்து வருகின்றார்.

இப்படியான நிலையில் பானுவையும் தமிழையும் பார்க்க போன இடத்தில் பானு இந்த வீட்டுக்கு வராதீங்க ராம்சேர் என்று சொல்லி துரத்தி விட ராம் பானுவின் அண்ணியிடம் சென்று பானுவை திருமணம் செய்தது நான் தான் தமிழ் என்னுடைய குழந்தை தான் பானுவை இங்க இந்து கூட்டிட்டு போய்டாதீங்க என்று சொல்லி அழுகின்றார்.

இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது இனி வரும் நாட்களில் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement