• Jul 26 2025

மனைவி மஹாலக்ஷ்மியை இப்படி சொல்லிட்டாரே ரவீந்தர்! லேட்டஸ்ட் வைரல் பதிவு இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை தயாரிப்பாளரான ரவீந்தர் கடந்த வருடம் செப்டம்பரில் காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் செய்த திருமண புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆனது.

அதனால் ஒரு பக்கம் வந்த விமர்சனங்களுக்கும் அவர்கள் வெளிப்படையாகவே பதிலடி கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகும் மஹாலக்ஷ்மி சீரியல்களில் பிசியாக தான் நடித்து வருகிறார்.ரவீந்தர் தன் உடல் எடையை குறைக்க சில முயற்சிகள் எடுக்க போவதாக பேட்டிகளில் அவரே பேசி இருந்தார்.

தற்போது ரவீந்தர் தனது மனைவி பற்றி தொடர்ந்து இன்ஸ்டாவில் புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார்.

அவர்கள் இருக்கும் ஒன்றாக ஹோட்டலில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "Mr and mrs sapatu pakkigal..." என குறிப்பிட்டு இருக்கிறார். 


Advertisement

Advertisement