• Jul 25 2025

பார்த்திபனுக்கு முன்னால அவுத்துப் போட்டுக் காட்டினது ரேகா நாயார்-சர்ச்சையை கிளப்பிய பயில்வான்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன். இயக்குநர் கே. பாக்கிய ராஜின் உதவி இயக்குநராக இருந்து இவர் இயக்குநராக அவதாரம் எடுத்தவர். புதிய பாதை படத்தை இயக்கி சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றார். முதல் படத்திலேயே தனக்கான அடையாளத்தை பெற்றுக்கொண்டார்.

அதையடுத்து ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, வித்தகன், ஒத்த செருப்பு கடைசியாக இரவின் நிழல்கள் படம் வரை இயக்கியிருந்தார். இரவின் நிகழல் படத்தில் ஆபாச காட்சி ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடித்தவர் பிரபல சீரியல் நடிகையா ன ரேகா நாயர்.


ரேகா நாயர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருபவர். இந்நிலையில் இவர் நடித்த  இரவின் நிழல்படத்தில் ஆடைகளை கழட்டி குழந்தைக்கு பாலூட்டும் காட்சி ஒன்று சர்ச்சைக்குள்ளாக அதை பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்திருந்தார்.

இதனால் கடுப்பான ரேகா நாயர் அவரை பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது சட்டையை பிடித்து இழுத்து அடுத்து ” நான் அவுத்து போட்டு நடித்தேன் நீ பார்த்தியா? என கேட்டுது செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தற்போது மீண்டும் ரேகா நாயர் குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், பார்த்திபன் ஒரு மார்பகத்தை தான் காட்ட சொன்னார். ஆனால், இந்தம்மா இரண்டு மார்பகத்தையும் காட்டி அவிழ்த்துப்போட்டு நடித்து தாராளம் காட்டிவிட்டார் என மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement