• Jul 25 2025

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரேவதி..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ரேவதி 1983ல் தமிழ் சினிமாவில் மண்வாசனை படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதற்க்கு உப்பிறகு பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

எனினும் தற்போது 56 வயதாகும் ரேவதி ஹிந்தி சினிமாவில் நடிகையாகவும், இயக்குனராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ரேவதி Tooth Pari: When Love Bites என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.அத்தோடு  நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்த சீரிஸ் வெளியாகிறது.

அத்தோடு இது Vampire-கள் பற்றிய கதை என்பதால் முதலில் இதில் நடிக்க யோசித்ததாக ரேவதி தெரிவித்து இருக்கிறார்.

எனினும் தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ரேவதி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அதன் ஸ்டில்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 






Advertisement

Advertisement