• Jul 26 2025

நமக்கு சோறு தான் முக்கியம்-சாப்பாட்டை வெளுத்து வாங்கும் சனம் ஷெட்டி! வைரலாகும் கியூட் வீடியோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் கமல் நடத்துகின்ற நிகழ்வு தான் பிக் பாஸ் .து மக்கள் மத்தியில் பெரும் வரப்பேற்பை பெற்ற டிவி ஷோ. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலர் பிரபல்யம் அடைந்துள்ளார்கள் .

அந்தவகையில்  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் தான் நடிகை சனம் ஷெட்டி இந்த சீசன் மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானார்.



பின்னர் பிக்பாஸ் புகழ் தர்ஷனை காதலித்தார், இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ''சோறு தான் முக்கியம்'' என்ற டயலொக்க்கு வாழை இலையில், உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறமாதிரியான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்ரக்ராமில் பதிவுட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் '' ஒரு சாப்பாடே இன்னொரு சாப்பாட்ட சாப்பிடுது'',ஆளே  மாரிட்டிங்க சனம். முன்னாவிட இப்போ ரொம்ப அழகு ஹா இருக்கீங்க''என்று கமண்ட்ஸ் அடிச்சு வருகிறார்கள்.













Advertisement

Advertisement