• Jul 25 2025

மஞ்சள் நிற சாரியில் மயக்கும் ரிது வர்மா... இணையத்தில் வைரலாகும் லேட்டஸ் புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ரிது வர்மா ஒரு இந்திய நடிகை மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பணிபுரிகிறார்.இவர் டுவிட்டரில் தனது அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


தெலுங்கு குறும்படமான அனுகோகுண்டாவில் நடித்ததன் மூலம் வர்மா புகழ் பெற்றார் . இந்த குறும்படம் 2012 இல் 48HR திரைப்பட திட்ட போட்டியில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது மற்றும் வர்மாவிற்கு சிறந்த பெண் நடிகருக்கான விருதையும் பெற்றது. அவரது முதல் திரைப்படம் பாட்ஷா அதை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார். 


தமிழ் திரையுலகிலும் பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். தனது நடிப்பினால் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சோஷியல் மீடியாவில் ஆட்டிவாக இருக்கும் இவர் தற்போது மஞ்சள் நிற சாரியில் சில புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement