• Jul 25 2025

Item பாடலுக்கு நடனமாட நடிகைகள் வாங்கிய சம்பளம் -என்னம்மா இது..இப்படி வாங்கிறீங்களே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அந்த காலம் தொட்டு இன்று வரை ஒவ்வொரு படங்களுக்கும் Item பாடலை வைத்து விடுகிறார்கள் படக்குழு.

அதுவும் ரசிகர்களிடத்தே டிரண்ட் லிஸ்ற்றில் வந்து விடுகின்றது.இவ்வாறு இருக்கையில் ஆரம்ப காலத்திற்கு Item டான்ஸ் ஆடுவதற்கு என்று தனி நடிகைகள் இருந்தனர்.

ஆனால் தற்போது ஹீரொயின்களே அதை  ஆடிவிடுகிறார்கள்.இவ்வாறு  ஐட்டம் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது.

அப்படி ஒரேஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட வேண்டும் என்றால் அந்த பாடலுக்கு நடிகைகள் வாங்கும் சம்பளம் படத்திற்காக வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும்.



பாலிவுட் தொடங்கி இப்போது தமிழ், தெலுங்கு என நிறைய Item பாடல்கள் வந்துவிட்டது.மேலும் அப்படி ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட டாப் நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ பார்க்கலாம்.

சமந்தா, ஓ சொல்றியா மாமா- ரூ. 5 கோடி

சன்னி லியோன், லைலா மயின் லைலா- ரூ. 3 கோடி

கத்ரீனா கைப், சிக்னி சம்மேளி- ரூ. 2 கோடி

ஜாக்குலின் பெர்னான்டஸ், ஜடோ கி ஜப்பி- ரூ. 40 லட்சம்

மல்லிகா, ராசியா- ரூ. 1.5 கோடி


Advertisement

Advertisement