• Jul 23 2025

பிரபல நடிகரை கட்டியணைத்து கிளாமர் காட்டிய சமந்தா..வெளியான லேட்டஸ்ட் கிளிக்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.


இவர் நடிப்பில் இறுதியாக சகுந்தலம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் படுமோசமான வசூலை பெற்று வருவதால் படுதோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. 


ஹாலிவுட்டில் Richard Madden மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் Citadel. இந்த வெப் சீரிஸின் பிரிமியர் நேற்று மாலை லண்டனில் திரையிடப்பட்டது.


எினும் இதற்காக நடிகை சமந்தா சென்றிருந்தார். கிளாமர் உடையில் வருகை தந்திருந்த நடிகை சமந்தா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.


அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் சமந்தா பகிர்ந்துள்ளார்.



Advertisement

Advertisement