• Jul 25 2025

சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்...அவருடன் நிற்பவர்கள் யார்...அவரே வெளியிட்ட தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியடைந்தது.

எனினும் இதை தொடர்ந்து அடுத்ததாக குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் இந்தியில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் நடிகை சமந்தாவின் பிறந்தநாள் வந்தது. ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோவை பகிர்ந்துள்ளார். நடு இரவில் சமந்தாவின் பிறந்தநாளை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement