• Jul 26 2025

மனைவியின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற சஞ்சீவ்....என்ன செய்துள்ளார் தெரியுமா..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தே அமோக வரவேற்பு பெற்ற ஜோடி தான் ஆல்யா மானாசா மற்றும் சஞ்சீவ்.இவர்கள் இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னர் இருவரும் 2020 ஆம் ஆண்டு பெண்குழந்தையையும் பெற்றுக்கொண்டனர்.அதன் பின் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறு வாழக்கையிலும் சரி கெரியரிலும் சரி இருவரும் பிஸியாக இருந்து வரும் நிலையில் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாகவும் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆல்யா மானசா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அந்த நேரம் அவருக்கு இவரது கணவர் சஞ்சீவ் நிறைய சப்ரைஸ் எல்லாம் கொடுத்துள்ளார்.

அத்தோடு ஆல்யாவின் சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று அங்கு இருருக்கும் நபர்களுக்கு விருந்தும் வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ....



Advertisement

Advertisement