• Jul 25 2025

கத்தி கூச்சலிட்ட மேகன், நேர்ந்த விபரீதம் ,வெளியான முழு தகவல்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

மேகன் மெர்க்கல் தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை நோக்கி கத்தி கூச்சலிட்டதன் காரணமாக அவர்கள் பயத்தில் நடுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.அரச குடும்பத்தார் தொடர்பான தகவல்களை வெளியிடும் Valentine Low என்ற எழுத்தாளரின் Courtiers: the Hidden Power Behind the Crown என்ற புத்தகத்தில் தான் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி மேகன் பலமுறை எப்படி ஊழியர்களிடம் கோபமாக நடந்து கொண்டார் என்பது குறித்து அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு ஊழியர் மெர்க்கல் மற்றும் அவரது கணவர் இளவரசர் ஹாரியிடம் பணிபுரிந்த அனுபவம் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.மே 2018ல் மேகன் - ஹரிக்கு திருமணம் நடந்தது, அதன்பின்னர் சிறிது நாளில் இரவு உணவிற்கு வெளியே சென்றபோது, ​​பணியாளரை திட்டுவதற்காகவே பலமுறை பலமுறை மேகன் அழைத்தார் என முன்னாள் உதவியாளர் கூறியிருக்கிறார்.


ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் என்னை அழைத்து இருவரும் திட்டி கத்துவார்கள் என தெரிவித்தார். 

Advertisement

Advertisement