• Jul 24 2025

ஏமாற்றிய சீரியல் நடிகர்... வேதனையில் ராஜா ராணி 2 கதாநாயகி..? அவரே பதிவிட்ட பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. இந்த சீரியலில் கதாநாயனாக சித்து நடித்து வருகின்றார். கதாநாயகியாக ஆல்யா மானசா நடித்து வந்தார்.

ஆல்யாமானசாவிற்கு குழந்தை பிறந்ததன் காரணத்தினால் தற்போது இவருக்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகின்றார்.



 இந்நிலையில் நடிகை ரியா, விஜேவும், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலை காதலித்து வருவதாக கூறப்பட்டது.


இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் நடிகை ரியா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் ரீல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ் மற்றும் கெமண்களை தெரிவித்து வந்தனர்.

எனினும் தற்போது சோகமான காதல் தோல்வி ஸ்டோரிஸ்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். இதனால் விஜே விஷாலுக்கு ரியாவுக்கு பிரேக்கப் ஆகிவிட்டதா? என்றும் விஜே விஷால் ஏமாற்றியதால் இப்படியான காதல் தோல்வி ஸ்டேட்டர்ஸ்களை பகிர்ந்து வருகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.



Advertisement

Advertisement