• Jul 25 2025

சீரியல் நடிகை நட்சத்திராவுக்கு குழந்தை பிறந்தாச்சு- அதுவும் என்ன குழந்தை தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

 ஷீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சீரியல் நடிகை நட்சத்திரா. இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வள்ளி திருமணம் என்னும் சீரியலில் நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

மேலும் இவர் கடந்த ஆண்டு விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். கர்ப்பமாகியதைத் தொடர்ந்து அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி வெளியிடவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்பொழுது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement