• Jul 26 2025

சீரியல் நடிகை சுஜிதாவிற்கு இவ்வளவு பெரிய மகனா..வெளியான சூப்பர் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். இந்த தொடர் ஆரம்பித்த காலத்தில் இருந்து தனம் என்ற வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுஜிதா.

இந்த சீரியலில் அண்ணன்-தம்பிகளுக்கு பிடித்தமான நபராக இருந்து வருகிறார் தனம் என்கிற சுஜிதா.

தமிழை தாண்டி தெலுங்கு சீரியலில் நடித்து வரும் சுஜிதா தனது சொந்த யூடியூப் பக்கத்திலும் வீடியோக்கள் அதிகம் பதிவிட்டு வருகிறார்.

அது மக்கள் இடத்தே வைரலாகி விடும்.அந்தவகையில் சுஜிதாவிற்கு நிஜ வாழ்க்கையில் ஒரு மகன் இருக்கிறார், அவரும் யூடியூப் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.



இவ்வாறு இருக்கையில் தனது மகனுடன் சேர்ந்து கியூட் வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ் மற்றும் கெமண்ட்ஸ்களைஅள்ளிக்குவித்து வருகின்றனர்.



இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement