• Jul 25 2025

சீரியல் முடிந்த கையோடு ஆளே மாறிப்போன ஷபானா-இணையத்தில் திடீரென வைரலாகும் புகைப்படம்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


ஜீ தமிழில் மக்களின் பேராதரவுடன்  1000 எபிசோடுகளுக்கு மேல் தாண்டி பெரிய ஹிட் கொடுத்த ஒரு தொடர் செம்பருத்தி. 

ஒருகட்டத்தில் கதை இல்லாமல் தொடரை இழுக்க ரசிகர்களே எப்போது முடியும் என கேட்ட ஒருவழியாக அண்மையில்  தான் முடிவடைந்தது.

 அத்தோடு சில வாரங்களில் இந்த தொடர் தமிழகத்தில் டாப் TRP ரேட்டிங்கில் எல்லாம் வந்தது.அண்மையில் முடிவடைய ரசிகர்களும் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள்.

மேலும் இதில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் நாயகியாக நடித்துவந்த ஷபானா சீரியல் முடியும் வரை அதில் நடித்து தனது பணியை சிறப்பாக மேற்கொண்டார். நீளமான முடியுடன் இருந்த ஷபானா இப்போது தனது முடியை கட் செய்து வேறொரு லுக்கில் மாறியுள்ளார்.

அவரது லேட்டஸ்ட் நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் செம என அதிக லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.அத்தோடு இணையத்தளத்தில் இது ஷபானாவா என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement