• Jul 25 2025

" ம் ஆரம்பிக்கலாமா"... மாஸ் என்ட்ரி கொடுத்தஆண்டவர்.... "ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது"....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி மாபெரும் ரியாலிட்டி ஷோ எதிர் பாராததை எதிர் பாருங்கள் என்று பிக் பாஸ் சீசன் 7 இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாக உள்ள நிலையில் தற்போது இன்னும் ஒரு ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.


எல்லாரும் ஒன்னா இருந்தாலே வீடு இரண்டாகும் இப்ப வீடு இரண்டாகிட்டு இனி என்னாகுமோ? என்ற கேள்வியோடையே இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று ஆரமாக போகுது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல பிக் பாஸ் நிகழ்ச்சில் 20 பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள். 


இன்று ரிலீஸ் ஆகிய ப்ரோமோ வீடியோ பார்க்கும் போது நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகி வருவது போலவும் ஆட்டம் பாட்டம் என நிகழ்ச்சிகள் நடைபெறுவது போலவும் அமைந்துள்ளது.


ஆகா மொத்தத்தில் பார்க்கும் போது இந்த முறை பிக் பாஸ் கலைக்கட்ட போகிறது . இரண்டு வீடு, 100 நாட்கள், 20 பிரபலங்கள் பிக் பாஸ் சீசன் 7  எப்படி இருக்க போகுது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement